About SLMC
இலங்கை மருத்துவ சபை என்பது, மருத்துவ உத்தியோகத்தர்களின் கல்வி, தொழில்முறை தரநிலை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறை நடைமுறைகளின் பராமரிப்பை உறுதிப்படுத்துவது மூலம், சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்பவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும்.
தற்போதைய அமைப்பின் பிரகாரம், இச்சபையானது அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களிடமிருந்தும், அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களிடமிருந்தும் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளது.
இது ஒரு நிரந்தர தொடர்ச்சியான நிறுவனமும் மற்றும் பொதுவான முத்திரை கொண்டதுமான ஒரு உடல் நிறுவனமாகும்.
சபையின் பொதுவான கடமையானது, பொது மக்களைப் பாதுகாப்பதும் தொழிலின் நற்பெயரை நிலைநிறுத்துவதுமாகும். ஒவ்வொரு துறையிலும் சேவையாற்ற வெவ்வேறு பிரிவுகளில் தகுதிவாய்ந்த நபர்களின் பதிவேடுகளை பராமரித்து வெளிவிடுவதன் மூலமும், கல்வி தரம் மற்றும் மருத்துவ கல்வி தரத்தை பரிந்துரைப்பதன் மூலமும், தொழில்முறை நடத்தை மற்றும் மருத்துவ நெறிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதன் மூலமும், பதிவினால் கிடைக்கப்பெறும் சலுகைகளுக்கு தகுதியற்றவராகக் காணப்படின் பதிவுசெய்யப்பட்ட அந்நபரின் மீது தக்கநடவடிக்கை எடுப்பதன் மூலமும் இச்சபையானது தனது கடமையை மேற்கொள்கிறது.
What we do
The general duty of the Council is to protect the public and uphold the reputation of the profession. The Council does this by maintaining and publishing registers of qualified persons in different categories to practise each discipline, by prescribing the standard of education and standard of medical education, providing advice on professional conduct and medical ethics and taking action against those who are registered with the council if it appears that they have become unfit to practise and exercise the privileges of registration.
“to protect the public and uphold the reputation of the profession.”.
Our History
08 Feb 1978
Opening new office
08 Jun 1972
Best of the Year
08 Sep 1965
Started at Florida
What others say
Why Choose Us?
Meet Our Council
Request an Appointment
Our Latest News
No item found!
Visit Our Office
Get Touch With Us
info@medicalcouncil.lk
Office Timing
Saturday, Sunday Holiday